Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 AUG 1934
இறப்பு 30 JAN 2021
அமரர் அப்பாத்துரை புஸ்பராஜா
தொழில் நுட்ப உத்தியோகத்தர் முல்லைத்தீவு
வயது 86
அமரர் அப்பாத்துரை புஸ்பராஜா 1934 - 2021 சிங்கப்பூர், Singapore Singapore
Tribute 52 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், தண்ணீர்ரூற்று, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அப்பாதுரை புஷ்பராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 3rd/ February/2026

அன்பின் உறைவிடமே ஆனந்தத்தின் மறுவடிவே
பாசத்திலும் பண்பிலும் இனியவரே
எங்கள் அன்புக் குலவிளக்கே
பாசத்துடன் நடமாடிய தெய்வமே

எங்களை ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டுச்சென்று
ஐந்து ஆண்டுகள் ஆனதுவோ
எத்தனை ஆண்டு காலம் சென்றாலும்
எங்கள் மனத்தை விட்டு அகலமாட்டீர்கள்
நீங்கள் எமக்குள்ளே வாழ்கின்றீர்கள்
அனுதினமும் தொழுகின்றோம்

உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உங்கள் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும் அப்பா!

வையகத்தில் நாம் வாழும் காலம் வரை
நெஞ்சத்தில் உங்கள் நினைவு நிழலாடும்
உங்கள் ஆத்மா அமைதி பெறகண்ணீர்
பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்