Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 AUG 1934
இறப்பு 30 JAN 2021
அமரர் அப்பாத்துரை புஸ்பராஜா
தொழில் நுட்ப உத்தியோகத்தர் முல்லைத்தீவு
வயது 86
அமரர் அப்பாத்துரை புஸ்பராஜா 1934 - 2021 சிங்கப்பூர், Singapore Singapore
Tribute 52 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், தண்ணீர்ரூற்று, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அப்பாதுரை புஷ்பராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 20-01-2022

நிமிர்ந்த நடை நேரிய பார்வை
நேர்மையான உள்ளம்
நினைக்கின்றோம் உன்னை நித்தமும்
நினைவெல்லாம் உன் நினைவுகள்

ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா உங்களைப் போல் ஆகுமா?
என்றும் உங்கள் நினைவுகளை
சுமந்து வாழ்கின்றோம்!

ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 30 Jan, 2021