Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 AUG 1934
இறப்பு 30 JAN 2021
அமரர் அப்பாத்துரை புஸ்பராஜா
தொழில் நுட்ப உத்தியோகத்தர் முல்லைத்தீவு
வயது 86
அமரர் அப்பாத்துரை புஸ்பராஜா 1934 - 2021 சிங்கப்பூர், Singapore Singapore
Tribute 52 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தண்ணீர்ரூற்று, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அப்பாதுரை புஷ்பராஜா அவர்கள் 30-01-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை நாகம்மா தம்பதிகளின் இரண்டாவது புதல்வரும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,

புஸ்பலதா, ரமேஷ், சுரேஷ்(லண்டன்), சாருலதா, மதனலதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, அருமைராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவானந்தராஜ், உதயகலா, மரியா(ஜேர்மனி), வசந்தமாறன், இளங்கோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரோசாமலர்(டென்மார்க்), காலஞ்சென்ற தவமலர், புனிதன், சுசீலா(இலங்கை), அனுலா(லண்டன்), கீத்தா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

தர்ஷா, குகர்ஷா, சகாப்தன், சாயுத், சானுகா, ரெய்னா(ஜேர்மனி), சங்கதி, றிக்காஸ், றிசங்கா, றியங்கா, அஜீவன், வினோதன், டெனுசன் ஆகியோரின் பாசமிகு  பேரனும்,

மத்திவ், எஷோன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்