அமரர் ஆபேல் லூக்காஸ்
1944 -
2020
புதுக்குடியிருப்பு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Apel Lukas
1944 -
2020
அன்புள்ள அண்ணா, உங்களது விண்ணுலக பிரியாவிடைக்கு என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் உங்களது குடும்பத்தாரும் நண்பர்களுமாக நிறையபேர் கலந்து கொள்வதாக அறிந்து கொண்டேன். என் சார்பாக, ஆண்டவனை பிரார்த்தித்து அவனது ஆசிகளை உங்களுக்காக அனுப்புகிறேன். உங்களது ஆத்மா அழிவில்லா அமரத்துவம் அடைய ஆண்டவனை பிரார்தித்துளேன். அன்புடன்- உங்கள் தம்பி, அந்தனி அன்னராஜா.
Write Tribute
You may Rest In Peace Almighty will keep you in the right of his hand For thine is the kingdom, and the power, and the glory