Clicky

பிறப்பு 30 MAY 1944
இறப்பு 26 FEB 2020
அமரர் ஆபேல் லூக்காஸ் 1944 - 2020 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமைப் பிரிந்து ஆண்டு ஒண்று போனாலும், எமை விட்டு அழியாது உம் நினைவு, அழிக்கமுடியாத நினைவுகளை இன்றும், அகத்திலே சுமந்து அழுகிறோம். இல்வாழ்வில் இனிய நற்ருணையானீர், எமக்கோர் அரிய தந்தையானீர், எமது உயர்வுக்கு உரமிட்டு உழைத்திட்டீர், பாசமுள்ள பாட்டனாக வாழ்ந்து மறைந்து விட்டீர். உங்கள் சுவாசக்காற்றை இங்கு காணவில்லை. அளவிடமுடியாத அன்பைக் காணுகின்றோம். உங்கள் கரிசனை, கவனத்தை எண்ணுகின்றோம். பரிவான பாசத்தை உணருகின்றோம். ஆண்டவரின் அருள் வாக்கை நினைக்கிறோம். “தம்மக்கள் மாண்டுபோனாலும் தேவன் மறப்பாரோ, தம் நினைவில் இருப்போரை எழுப்புவாரே!” கண்ணீரில் கரைந்தாலும் ஆறுதல் அடைகின்றோம்.
Write Tribute