4ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
19 JUN 1948
இறப்பு
21 MAR 2019
அமரர் அந்தோனிப்பிள்ளை அருட்பிரகாசம்
(துரை)
வயது 70

அமரர் அந்தோனிப்பிள்ளை அருட்பிரகாசம்
1948 -
2019
தாளையடி, Sri Lanka
Sri Lanka
-
19 JUN 1948 - 21 MAR 2019 (70 வயது)
-
பிறந்த இடம் : தாளையடி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : ஜேர்மனி, Germany
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை அருட்பிரகாசம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள் இன்று
அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம்
நாம் இங்கு!
இன்றும் உங்கள் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்...!
உங்களை உருக்கி எமக்காக உயிர்
உள்ளவரை வாழ்ந்தீர்கள் எங்களை நினைத்து
எங்களுக்காய் இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!
அல்லும் பகலும் ஓயாது உழைத்ததனால்
அமைதியில் ஓய்வெடுக்க இறைவனடி சென்றீரோ
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே நினைவலைகள் தொடரட்டும்
என்றும் உங்கள் ஆன்மா சாந்தி பெற
இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்கள்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
தாளையடி, Sri Lanka பிறந்த இடம்
-
ஜேர்மனி, Germany வாழ்ந்த இடம்
-
Christian Religion
Notices
மரண அறிவித்தல்
Tue, 26 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 15 Mar, 2020
Request Contact ( )

அமரர் அந்தோனிப்பிள்ளை அருட்பிரகாசம்
1948 -
2019
தாளையடி, Sri Lanka
We cannot even begin to understand what you are going through right now, but we would like to offer our prayers and condolences to you and your family.