Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 JUN 1948
இறப்பு 21 MAR 2019
அமரர் அந்தோனிப்பிள்ளை அருட்பிரகாசம் (துரை)
வயது 70
அமரர் அந்தோனிப்பிள்ளை அருட்பிரகாசம் 1948 - 2019 தாளையடி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை அருட்பிரகாசம் அவர்கள் 21-03-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை செபமாலையம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கிறிசாந்துஸ், லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

நந்தினி அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செலஸ்ரின், பறனபாஸ், மாத்தம்மா மற்றும் ஆரோக்கியமேரி, அருளானந்தம், ஜெயமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரதீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,

அனுஸ்கா, பிறதிஸ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி

Photos

Notices