1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அந்தோனிப்பிள்ளை அருட்பிரகாசம்
(துரை)
வயது 70
அமரர் அந்தோனிப்பிள்ளை அருட்பிரகாசம்
1948 -
2019
தாளையடி, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை அருட்பிரகாசம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பாக இணைந்த
அன்பாக வாழ்ந்தோம்!
உங்களின் அன்பு ஒன்றுதான்
என்றும் நினைத்து வாழ்ந்தேன்!
காலங்கள் பிரிவை தந்துள்ளது
இன்று தனிமையில்
உங்களின் நினைவுகளை (வலிகளாக) சுமக்கின்றேன்!
அன்பு என்பது நமது மனதில்
அழியாத பதிவுகள்!
ஆண்டவர் எம்மை வழி நடத்தியுள்ளார்
இறைவனுக்கு முதல் கண்நன்றி!
எப்போதும் எங்களுடன்
இணைந்து வாழ்கின்றீர்கள்
உங்களின் நினைவுகளுடன்
எங்களின் கண்ணீரை
உங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்!!
உங்களின் பிரிவால் வாடும் மனைவி, மகள், மருமகன்,
பேரப்பிள்ளைகள், நண்பர்கள்,உறவினர்கள்.
அன்னாரின் ஓர் ஆண்டு நினைவு அவரின் இல்லத்தில் நினைவுப்படுத்துகின்றனர்.
தகவல்:
குடும்பத்தினர்
We cannot even begin to understand what you are going through right now, but we would like to offer our prayers and condolences to you and your family.