
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Antony Sinnathurai
1956 -
2025

அன்பான அண்ணா உங்களின் பிரிவு எங்கள் மனதினில் சொல்லொணா ஆழ்ந்த துயரங்கள். மனிதன் பிறக்கும் போதே இறப்பும் நிச்சயிக்கப்படுகின்றது. மறுவாழ்விலும் நிம்மதியான சந்தோசமான வாழ்க்கைக்கு பிரார்த்திக்கிறேன்.
Write Tribute