
முல்லைத்தீவு செல்வபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Osnabruck, Kettenkamp ஐ வதிவிடமாகவும் கொண்ட அந்தோனி சின்னத்துரை அவர்கள் 17-07-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனி, அந்தோனியா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தில்லை, நேசம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சகாயராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுவீக்கர்(லண்டன்), சஸ்மிதா, சுலக்ஷன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுபர்ணா(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
அல்போன்ஸ்(இலங்கை), மரியநாயகி, சூசைமேரி, செபநாயகி, யேசுராஜா(ஜேர்மனி), சகாயநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யேசுபாலன்(இலங்கை), நல்லையா, ரவிச்சந்திரன், உதயகுமார், புஸ்பராஜா, காலஞ்சென்ற தயாபரன்(லெப் கேணல்), சாரதா, வசந்தி(சுவிஸ்), சுதாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டனிஷா, டிலக்சன், நெல்சன், திவாகரன், காலஞ்சென்ற மடோனா, மரினா, ஜெருட்சன், கில்டா, துவாரகா, டயானா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜெஸ்ரினா, அன்ரனிற்ரா, றொபின்சன், சபேசன், மாசுலோசன், லக்சன், தொம்சன், நவலேசன், அதிஸ்ரன், ஓனஸ்ராஜ், ஓலிவியா, மரியா, மிக்கேல்ராஜ், சோவியா, சஜிபன், சுஜே ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி
Koetterwiesen, 18
49577, Kettenkamp
Germany.
நிகழ்வுகள்
- Friday, 25 Jul 2025 11:00 AM
- Friday, 25 Jul 2025 12:00 PM
- Friday, 25 Jul 2025 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details