யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Colombes ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்ரனி நியூனஸ் ஒஸ்ரின் அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அல்பிரட் லில்லி ஆன் மேரி தம்பதிகள் மற்றும் அந்தோனிப்பிள்ளை மனுவேற்பிள்ளை றெஜினா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
அல்பிரட் ஒஸ்ரின், காலஞ்சென்ற நொயிலின் ஒஸ்ரின் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும்,
ஆன்(குயிணா) ஒஸ்ரின் அவர்களின் பெறாமகனும்,
செர்லினா, பிராங் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருள் பிரான்சிஸ் சேவியர் அவர்களின் அன்பு மைத்துனரும்,
கபிரியல், அனய்ஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யஸ்ரின் - அருணா(ஜேர்மனி), றெனோல்ட்(ரஞ்சன்), விஜிதா(அவுஸ்திரேலியா), வதனா- காலஞ்சென்ற பபா(இலங்கை) ஆகியோரின் பெறாமகனும்,
ஜோன் பப்ரிஸ்- தேவமலர்(இலங்கை), காலஞ்சென்ற குயின்ரஸ்- ராஜினி(இலங்கை), மொறிஸ்- பொனிபஸ்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 14 Jun 2022 2:00 PM
- Tuesday, 14 Jun 2022 3:00 PM