Clicky

பிறப்பு 12 SEP 1946
இறப்பு 05 FEB 2019
அமரர் அன்ரனி மகேந்திரன் செல்லத்தம்பு
வயது 72
அமரர் அன்ரனி மகேந்திரன் செல்லத்தம்பு 1946 - 2019 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 15 FEB 2019 Australia

சுமார் 10 ஆண்டுகள் அயலவராக அமைதியாக இருந்தாலும் ஆழமான நட்பை வளர்த்துக்கொண்டோம். தங்களின் அறிவுரைகள் இன்னமும் செவிகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. தங்கள் ஆன்மா சாந்தியடைய அந்த இறைவனை இறைஞ்சுகிறோம். Shan Kandiah family.