Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 SEP 1946
இறப்பு 05 FEB 2019
அமரர் அன்ரனி மகேந்திரன் செல்லத்தம்பு
வயது 72
அமரர் அன்ரனி மகேந்திரன் செல்லத்தம்பு 1946 - 2019 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ  வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்ரனி மகேந்திரன் செல்லத்தம்பு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் !
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அன்பாய்
அழைப்பதற்கு நீங்கள் இல்லையே!

கனகாலம் எம்மோடு கரிசனையாய்
வாழ்வீர்கள் என்று நம்பி இருந்தோம்!
கணப்பொழுதினில் வந்த செய்தி
எங்களை எல்லாம் கதி கலங்க வைத்தது!

வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றது..!!

என்றும் கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களால்
அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர்த் துளிகளைக் காணிக்கையாக்குகின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 11 Feb, 2019