Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 SEP 1957
இறப்பு 20 APR 2020
அமரர் அந்தோனி பெர்னாண்டோ அன்ரன் சகாயநாதன் (ஞனேந்திரன், Gune)
வயது 62
அமரர் அந்தோனி பெர்னாண்டோ அன்ரன் சகாயநாதன் 1957 - 2020 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 41 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த அந்தோனி பெர்னாண்டோ அன்ரன் சகாயநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்

குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே

எண்ணிய பொழுதெல்லாம்
கண்ணில் நீர் கசிகிறதே
உணர்வால் உள்ளத்தால்
வாழும் தெய்வமாகி
ஒளியாகி எமக்கெல்லாம் வழியாகி
எம் இதயங்களில் வாழ்கின்றீர்

உங்களை ஒரு போதும்
மறவாமல் வணங்குகின்றோம்
இறைவன் திருவடியில்
சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்... 


தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 22 Apr, 2020
நன்றி நவிலல் Wed, 20 May, 2020