யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனி பெர்னாண்டோ அன்ரன் சகாயநாதன் அவர்கள் 20-04-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனி பெர்னாண்டோ றீற்றம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான டேவிட் மேரி விக்ரோறியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிறிமணி அவர்களின் அன்புக் கணவரும்,
மரியதாஸ்(செல்வேந்திரன்), புவனேந்திரன், பெரியராஜன், காலஞ்சென்ற சந்திரன்(சின்னராஜன்), பத்திமா, பமிலா, ரெஜி, ஐடா, ஏஞ்சல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜோசப், காலஞ்சென்ற ஜேசுதாசன், பாலா, யோகா, குகதாஸ், ஃப்ரெடி, கமலா தேவி, ரஞ்சி, பத்மணி, லதா, ஷிராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜூலியன், சுகந்தன், ஜெயந்தன், Manaseh, மெரில், ஷமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுகந்தி, சாமந்தி, Shefanthy, பிரியந்தி, சிந்தா, Evon, கிஷா, Santa, ஷரோன், மெலிசா, Michelle, கிருஷானி ஆகியோரின் அன்பு மாமாவும்,
ராம், மெல்வின், ரோஹித், யோகேஷ், ரூபேஷ், ரெக்ஸ், தர்ஜினி, கமல், நிஷா, தயான், Stephana, வினோத், தயான் ஆகியோரின் அன்பு மாமாவும்,
வினோத், ராஜு, வினோதினி, Virgini, ரோஜினி, நிமாஷா, மோனிஷா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
ருஷாந்தி, நிவாஷ்னி, பியூலா, மெரினி, இம்மானுவேல் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
Bethny, Benjamin, Reon, Raizel, Ariel, Rafael, Kavin, Chianna, Jowan, Katriela, Keturah, Joel, Lathushan, Anoshan, Sahana, Vatsana, Kishon, Sharon, Rishikka, Aaryan, Evelyn, Elijah, Ezmae ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.