Clicky

பிறப்பு 21 DEC 1927
இறப்பு 06 JAN 2022
அமரர் அந்தோனிப்பிள்ளை லில்லி அக்னஸ் (ராணியம்மா)
வயது 94
அமரர் அந்தோனிப்பிள்ளை லில்லி அக்னஸ் 1927 - 2022 கரம்பொன், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Anthonipillai Lily Agnes
1927 - 2022

அன்புடைய Mrs Anthonipillai Lily Agnes குடும்பத்தாருக்கு உங்களுக்கு ஏற்பட்ட இந்தபெரிய இழப்பை சமளிக்க ஜெஹோவ எனும் நாமமுள்ள கடவுள் உங்களுக்கு அதரவாக இருப்பர். உங்களுடைய அன்பானவர்கள் ஜெஹோவ எனும் நாமமுள்ள கடவுளுடைய நினைவில் இருகின்றாகள். அவர்களுடைய நன்மைகள் எல்லாவற்றையும் அவர் அறிவர்.அவர்களை கண்டிபாக அவர் உயிருடன் கொண்டுவருவர். இந்த விஷயம்உங்களுக்கு ஆறுதலாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் நன் இந்த அறுதல் வார்த்தைகளை எழுதுகிறேன். நன்றிகள்

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 10 Jan, 2022
நன்றி நவிலல் Fri, 04 Feb, 2022