யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை லில்லி அக்னஸ் அவர்கள் 06-01-2022 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கபிரியேல்பிள்ளை வைத்தியாம்பிள்ளை பேர்டினன்ற ஸ்ரனிஸ்லாசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை வைத்தியாம்பிள்ளை(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
முருகேசன் ஜெனற் கலிஸ்ரா(ஜேர்மனி), அல்பிரட்(கனடா), தவராசா ரஞ்சினி(ஜேர்மனி), விஜயகுமார்(இங்கிலாந்து), றேமன் ரத்தினகுமார்(இங்கிலாந்து), ராஜ்குமார் பிரான்சிஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
றோஸ் மேரி அருளானந்தம், பிலோமினா பாக்கியநாதர், கபிரியேல்பிள்ளை பிரான்சிஸ் அலெக்சாண்டர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
முருகேசன், அல்பிரட் சாரதா, தவராசா, விஜயகுமார் ஜெயமதி, றேமன் யூலியட், ராஜ்குமார் ரதிகா ஆகியோரின் மாமியும்,
அர்ச்சனா, ஆன்சன், அரோன்சன், சஞ்சிவ், அனித்ரா, மார்க், றிக், ஜோர்ஜினா, தான்யா, எல்சா, றயன், பியோனா, பபியோலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 13 Jan 2022 3:00 PM - 4:00 PM
- Sunday, 16 Jan 2022 3:00 PM - 4:00 PM
- Monday, 17 Jan 2022 10:30 AM - 12:15 PM
- Monday, 17 Jan 2022 1:00 PM - 2:30 PM
- Monday, 17 Jan 2022 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Periya Aunty, we will miss you and always treasure the wonderful memories we have. Sleep in peace until we meet again.