
அமரர் அந்தோனிப்பிள்ளை அருளானந்தம்
(ராசமணி)
வயது 77
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு நண்பன் ஜூட்டுக்கும் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். அன்பாகப்பழகிய ஒருவரை பிரிவது மனதுக்கு மிகுந்த வலியைத்தரக்கூடும். ஆனால் அவரது நினைவுகள் நிச்சயம் உங்களுடன் கூட வரும். காலம் உங்கள் மனக்காயங்களுக்கு மருந்தாகட்டும்.
அன்புடன் வித்யா & ரவி
ஜேர்மனி
Write Tribute