
யாழ். ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Leeuwarden ஐ வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் அவர்கள் 15-12-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தியோகுப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் இளையமகனும், மனுவேல்பிள்ளை மரியமுத்து, சூசைப்பிள்ளை ஞானமுத்து தம்பதிகளின் மருமகனும்,
பெர்னதேத்தம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
அடைக்கலசாமி, சொர்ணமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஆனந்தகுமாரி(லண்டன்), ஆனந்தகுமார்(நெதர்லாந்து), ராஜகுமாரி(நெதர்லாந்து), சாந்தகுமாரி(நெதர்லாந்து), புஸ்பகுமாரி(ஜேர்மனி), பிலிப் ராஜகுமார்(ஹென்றி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இன்பராசா, மார்கரேட் , யூட், நிமால், சுரேந்திரன், சுமித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சூரியா, சந்தியா, பிறாஜன், டவ்ன, யுவானா, சகானா, தனுசன், தனுசிகன், மாறன், பேர்னதேத், மயூரன், பெர்னீசியா, ஆரோன் , ஐடன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 19 Dec 2022 12:30 PM - 1:00 PM
- Monday, 19 Dec 2022 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details