வார்த்தைகளில் வடித்திட முடியாத வலிகள் !தூரத்தே வாழ்வதால் தொலைத்து விட்டேன் உன் உறவுதனை அக்கா ......நீர் ஊட்டிய உணவும் காட்டிய பரிவும் காலமெல்லாம் என் ஆயுள் வரை கூட வரும் இறைவனின் பாதார கமலங்களில் நீர் இளைப்பாற கும்பழாவளை பிள்ளையாரை வேண்டி என் கண்ணீரை காணிக்கையாக்குகின்றேன்
ஓம் சாந்தி
Poorani Akka who was a great athlete at school in her younger days will be sadly missed. May she rest in Peace.