Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 JUN 1941
இறப்பு 27 JUL 2020
அமரர் அன்னபூரணம் சிவகுருநாதன்
வயது 79
அமரர் அன்னபூரணம் சிவகுருநாதன் 1941 - 2020 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:01/08/2025

யாழ். அளவெட்டி அலுக்கையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி கேணிக்கரை, காரைநகர் சுப்பிரமணியம் வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னபூரணம் சிவகுருநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.    

அன்பால் எமைத் தாங்கிய
அருமை அம்மாவே
இன்னும் ஆறவில்லை
நெஞ்சில் பட்ட வலி

தேரேற்றி வடம் பிடிக்க
எங்கள் தெய்வமே நாம் நினைக்க
காலன் இட்ட கட்டளையில்
காற்றில் கலந்து போனீர்களே!

ஆண்டு ஐந்து நொந்து நொந்துதான் கரைய
எங்கள் கண்ணோர விழி நீரும்
இன்னும் காயாமல் போகின்றதே

நீங்கள் இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…!
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?

உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
குடும்பத்தினர்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 27 Jul, 2020
நன்றி நவிலல் Wed, 26 Aug, 2020