3ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
                    Tribute
                    12
                    people tributed
                
            
            
                உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
            
        யாழ். அளவெட்டி அலுக்கையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி கேணிக்கரை, காரைநகர் சுப்பிரமணியம் வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னபூரணம் சிவகுருநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 25-07-2023
எங்கள் அன்புத் தீபமே
நீங்கள் எம்மைவிட்டுப்
பிரிந்து ஆண்டு மூன்று
ஆனதே வெயிலுக்கு நிழலானாய்
மழைக்கு குடையானாய்
தாகத்துக்கு நீரானாய்
சோகத்துக்கு மடியானாய் - அம்மா
 சோகம் தாங்காமல் தவிக்கின்றோம்!
ஆறவில்லை எம் கவலை
எம் கவலை சொல்லியழ
பூமிதனில் யாருமில்லை
 இடுக்கண் வரும்போதெல்லாம்
இளைப்பாற உனைத் தேடுகிறோம்!
நீயோ இறைவனிடம் சென்றுவிட்டாய்!
 என்றும் உங்கள் நினைவுகளுடன் குடும்பத்தினர்...!!!!
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        
                    
        
            
                    
                    
Poorani Akka who was a great athlete at school in her younger days will be sadly missed. May she rest in Peace.