யாழ். வேலணை கிழக்கு வேலணை 5ம் வட்டாரம் சிவநிலையத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னபூரணம் சாந்தலிங்கம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவஞ்சலி.
இருபத்தொரு ஆண்டுகள் ஓடியது
ஆறவில்லை எம் துயரம்!
ஓய்வின்றி உழைத்து
ஓய்ந்து விட்டீர்களே!
வாடுகின்றோம் அம்மா
உங்கள் நினைவுகளால்!
உன் அன்பான பேச்சும்
இரக்கம் கொண்ட உள்ளமும்
கனிவான எண்ணமும்
உன் போல துணையும்
யாருமில்லை இன்றுவரை
கணப்பொழுதில் கண்மூட
உன் இறுதி மூச்சு நின்றோட
நம்ப முடியவில்லை இன்னளவும்
நீ இல்லாத வாழ்க்கையை
காலங்கள் போகலாம்
காயங்கள் மாறலாம்
நெஞ்சில் உன் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு நீங்காது அம்மா…
உங்கள் பிரிவால் மீளாத்துயரில் ஆழ்நதிருக்கும்
மகள் அம்பிகாதேவி இராஜலிங்கம்
மகள் சரசலாதேவி தவராஜேஸ்வரன்
பேத்தி குடும்பம்
மாதினி செந்தூரன்
ஆதித்தியவர்மன்
பேரன் குடும்பம்
சற்குருராஜ் தர்ஷனா
உமையாள் பிரியா துசீலன் குடும்பம்
பிள்ளைகள்
கஜேந்திரன் குடும்பம்
பிள்ளைகள்
அனு திவாகரன் குடும்பம்
பிள்ளைகள்
ஜனா சற்றகுருநாதன், பிள்ளைகள் சிவநாதன் குடும்பம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..