மரண அறிவித்தல்
மலர்வு 09 SEP 1933
உதிர்வு 16 SEP 2021
டாக்டர் அன்னபூரணம் ஞானசம்பந்தர்
வயது 88
டாக்டர் அன்னபூரணம் ஞானசம்பந்தர் 1933 - 2021 நுணாவில், Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கைதடி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணம் ஞானசம்பந்தர் அவர்கள் 16-09-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா(ஆசிரியர்) இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான Dr. சரவணமுத்து அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற Dr. எஸ். எஸ். ஞானசம்பந்தர் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சாந்தி(ஜேர்மனி), சந்திரகுமார்(கனடா), மாலதி(பிரித்தானியா), சுமதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லியனாராச்சி, முரளீதரன், சுரேந்தினி, ஆனந்தசீலன், அருள்ராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, பிறைசூடி, அரியமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அருணாசலம், பரமேஸ்வரி மற்றும் வேலாயுதம்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான எஸ். ஆர். ரட்ணராசா, Dr. சோமசுந்தரம், சாவுச்சியம் தம்பிஐயா, Dr. பாலசந்திரன், தில்லைராஜேஷ்வரி ராமலிங்கம், தில்லைநாயகி துரைசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கெளசலா, பத்மினி, விக்னராஜ், நிர்மலா, வசந்தலா, குகராஜ் ஆகியோரின் பாசமிகு சிறியதாயும்,

சத்தியவாணி, சத்தியானந்தன், சத்தியசீலன், சத்தியதேவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சுபேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,

பூர்ணிமா, டினித்தி, அஞ்சலி, ஜனகன், சாதனா, பிரகாஷ், ஜனன், ஹஷ்வீன், ஹஷ்வீனா, சயந்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

லியோன், வின்சன், பவுலா, மக்சிமிலியான், லெனி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வில் 40 பேர் மட்டுமே கலந்து கொள்ளமுடியும். கலந்து கொள்ள விரும்புபவர்கள் சந்திரகுமார் +16132660411 என்ற தொடர்பு இலக்கத்தை தொடர்பு கொண்டு முன் பதிவு செய்யுமாரு கேட்டு கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சந்திரகுமார் - மகன்
சுமதி - மகள்
மாலதி - மகள்
சாந்தி - மகள்

Photos

Notices