அமரர் அன்னபூரணம் அரசரத்தினம்
1931 -
2025
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Annapooranam Arasaratnam
1931 -
2025
பொற்பதி பொன்னம்மா டீச்சரின் பெறாமகளே பிள்ளையார் கோவிலடி அன்புத் தோழர்கள் மணிவன்ன கமலக்கண்ண திருமுருக சந்தோஷங்களை அருளிய தெய்வத்தாயே மூன்று தேவிகளையும் தந்த அண்ணபூரணி அம்மாவின் மறைவிற்க்கு ஆழ்நத அனுதாபங்களை தெரிவிப்பதுடன் ஆத்மாசாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம்.
Write Tribute
Heartfelt condolence to the family. May her soul rest in peace inheaven