

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணம் அரசரத்தினம் அவர்கள் 29-01-2025 புதன்கிழமை அன்று கொக்குவிலில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அரியகுட்டி, நாகம்மா தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற அரசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நாகராசா, தர்மலிங்கம், கமலம், ஞானேஸ்வரி, காலஞ்சென்றவர்களான திருஞானம், தேவசுந்தரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயதேவி, மதியானந்ததேவி, மணிவர்னன்(ஜேர்மனி), சிறிதேவி(லண்டன்), காலஞ்சென்ற கமலக்கண்ணன், திருமுருகன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வேந்திரம், நடனசபா, சீதாதேவி, விபுலானந்தன் ஆகியோரின் மாமியாரும்,
ஹரன்(கனடா), சர்வாங்கனி(லண்டன்), கோபி(லண்டன்), நந்தினி, நளினி(கனடா), திலீபன்(கனடா), மயூரன்(கனடா), உசானி(பிரான்ஸ்), சாளினி, சுகிர்தன், மைத்ரேயி(லண்டன்), மாதுமை(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
நிலானி(ஜேர்மனி), சகனியா(ஜேர்மனி), சீமான்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
சாகித்யா(லண்டன்), ராகவி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Heartfelt condolence to the family. May her soul rest in peace inheaven