திருமதி கிருஷ்ணசாமி அன்னபரிபூரணம்
1946 -
2024
கருகம்பனை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Krishnasamy Annaparipooranam
1946 -
2024
அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து பண்புடைமை காத்து பக்குவமாய் வழிநடந்தீர். இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து எல்லோருக்கும் நல்லவராய்நடந்தீர். ஏனோ இறைவன் இடை நடுவில் காலத்தின் விதியால் இடை நடுவில் பறித்து விட்டான். துன்புற்ற துயர் துடைத்து துணைக்கரமாய் அடைக்கலம் தந்த உம்மை ஆண்டவன் ஏனழைத்தான் பண்புள்ளோரை பல காலம் வாழவிடக் கூடாதென்றோ? என் செய்வோம். இறைவன்ச சித்தம் இது. ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute