Clicky

பிறப்பு 21 JUN 1946
இறப்பு 19 AUG 2024
திருமதி கிருஷ்ணசாமி அன்னபரிபூரணம்
வயது 78
திருமதி கிருஷ்ணசாமி அன்னபரிபூரணம் 1946 - 2024 கருகம்பனை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Krishnasamy Annaparipooranam
1946 - 2024

வைகாசியில் பிறந்தவளே சிங்கமாய் பிறந்தவளே! செல்வநாயகி பெற்ற தவப்புதல்வியே! கிட்டுவை மணந்த மகாராணியே! சிங்க பெண்களையும் ஆணையும் பெற்றெடுத்த வீரமங்கயே! தம்பி தங்கைகளுகு தாயான ராஜமாதாவே! கம்பிரம் குறையாமல் கடமைகளை செய்தாயே! பிள்ளைகளை ஏங்க விட்டு எப்படித்தான் போனாயோ! தம்பி தங்கைகளை விட்டு ஏன் இப்படி சென்றாயோ! பொறுப்புக்கள் முடிந்ததென புறப்பட்டு விட்டாரோ! சொந்தங்களை காணாமல் சொர்க்கத்துக்கு சென்றாயோ! படுத்த படுக்கயாய் உங்களை பார்க்கும் வேலையில் படைத்த இறைவனுக்கு மனம் இறங்கவில்லையோ! கன நேரத்தில் நீங்கள் காணமல் போனதால் ஆவணி மாதமும் இருளாகி போனதம்மா! உங்கள் பாசத்தை எங்களின் கண்ணீரில் கரைக்கிறோம்.

Write Tribute