1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கிருஷ்ணசாமி அன்னபரிபூரணம்
1946 -
2024
கருகம்பனை, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தெல்லிப்பழை கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு சொய்சாபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணசாமி அன்னபரிபூரணம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தின் பிறப்பிடமே!
எம் குடும்பத்தின் ஒளிவிளக்கே!
இம் மண்ணில் எம்மை மலர வைத்த தாயே!
அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்த போது கண்முன்னே
அம்மாவின் பாச நினைவுகள் தான்
துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
எங்களை உன் கண் இமைக்குள் வைத்து
நாம் வாழ வழிகாட்டினாய்- அம்மா
எங்கள் இதயத்தின் துடிப்பாக
எங்கள் சுவாசத்தின் மூச்சாக
எங்கள் உயிரோடு கலந்து
எங்களுள் வாழ்ந்து கொண்டிருக்கும்
எங்கள் அன்புத் தெய்வமே!
என்றும் நினைவகலா நினைவுகளுடன்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
ஓம்சாந்தி! ஒம்சாந்தி! ஒம்சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace Amma🙏🏻