

அமரர் கிருஷ்ணசாமி அன்னபரிபூரணம்
1946 -
2024
கருகம்பனை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Krishnasamy Annaparipooranam
1946 -
2024

மூன்றெழுத்த்து மந்திரம் நீயே உயிர் பிச்சை தந்தாயே தாயே நீ செய்த தியாகத்திற்கு ஈடுண்டோ அம்மா!! சென்ற தூரம் எவ்வாயினும்… மறவாதே உன் மகன் என்றும் காத்திருப்பான் உந்தன் அன்பிற்க்காக நீ பட்ட துயரங்கள் விலக நீ விட்டு செல்லும் நினைவுகள் எம்முள்ளே மலர்க ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி
Write Tribute