Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 02 APR 1928
உதிர்வு 10 JUN 2025
திருமதி அன்னம்மா திருநாவுக்கரசு (மகேஸ்வரி)
வயது 97
திருமதி அன்னம்மா திருநாவுக்கரசு 1928 - 2025 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், பிரான்ஸ் Nancy ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அன்னம்மா திருநாவுக்கரசு அவர்கள் 10-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சரஸ்வதி(பிரான்ஸ்) மற்றும் அம்பிகாவதி(பிரான்ஸ்), சுகுமார்(கனடா), கண்ணகுமார்(கனடா), கலாவதி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிவநாதன்(பிரான்ஸ்) மற்றும் கலைவாணிதேவி(கனடா), மாலா(இலங்கை), பத்மராணி(கனடா), மகாலட்சுமி(கனடா), சிறிகாந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, ராசலிங்கம், துரைச்சாமி, குணசிங்கம் மற்றும்  சோதிமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கண்மணி, பூமலர், அரியரட்ணம் மற்றும் புனிதவதி, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சிவாஸ்கரன் - கிருஸ்சாந்தி(சுவிஸ்), கோபிநாத் - ராதிகா(சுவிஸ்), ரவி(கோபிகா- பிரான்ஸ்), யாழினி - கண்ணன்(சுவிஸ்), மரியா தனுஷன்(கனடா), கத்தரீனா கயேந்திரன்(கனடா), ஐங்கரன் பிரணவி(கனடா), ஜெசன், கரிஷன், கேஷன்(கனடா), கோபிரமணன் ஜீவநந்தினி, சத்தியரமணன் ஜனிரா, கோகிலரமணன்(கனடா) ஆகியோரின் பேத்தியும்,

சிந்திகா, சஞ்சித், சயான், கெளசலியா, அலெக்ஸ் விஸ்னு, காவியா, ஏஞ்சலா, சோபியா, அஸ்வினி, அக்சறா, அமலியா, அறயா, ஏரன், அமயா, றித்வியன், றஸ்வின், அனலியா, அனிஸ், அலேயா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அம்பிகாவதி - மகள்
சுகுமார் - மகன்
கண்ணகுமார் - மகன்
சிறிகாந்தன் - மருமகன்
கோபி - பேரன்
சத்தி - பேரன்

Photos

Notices