Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 OCT 1938
இறப்பு 24 OCT 2019
அமரர் அண்ணாமலை ஒப்பிலாமணி 1938 - 2019 காரைநகர் வேதரடைப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் வேதரடைப்பைப் பிறப்பிடமாகவும், மருதடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அண்ணாமலை ஒப்பிலாமணி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.  

நொடிப்பொழுதில்
எமை நோகவிட்டு சென்றுவிட்டீர்களே அப்பா!

சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்

நிஜம் தானா என்று எண்ணி
நித்தமும் தவிக்கின்றோம் அப்பா!

வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ....

ஏழு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதில்
என்றென்றும் நிறைந்திருக்கும்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்