Clicky

பிறப்பு 23 MAR 1934
இறப்பு 24 JUN 2026
திருமதி அன்னலக்சுமி வைத்திலிங்கம்
வயது 92
திருமதி அன்னலக்சுமி வைத்திலிங்கம் 1934 - 2026 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Annaluxmy Vaithilingam
1934 - 2026

அன்புடைய மாமி, பாட்டி... உங்களை இழந்து மனதால் வாடும் எங்களுக்கு ஆறுதல் யாரம்மா. கண்ணில் வைத்து எமைக் காத்தாய் காலமெல்லாம் கருணை தந்து அன்பென ஆராதித்தாய்.. உங்கள் பிரிவால் மனதளவில் நினைத்தாலே தாங்கமுடியலையே உந்தன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.. ஓம் சாந்தி ஓம் சாந்தி இவ்வண்ணம் துயரில் வாடும் மருமக்கள்.. பேரமக்கள்.

Write Tribute

Tributes