Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 MAR 1934
இறப்பு 24 JUN 2026
திருமதி அன்னலக்சுமி வைத்திலிங்கம்
வயது 92
திருமதி அன்னலக்சுமி வைத்திலிங்கம் 1934 - 2026 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mulhouse வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலக்சுமி வைத்திலிங்கம் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், மாரிமுத்து செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், இளையதம்பி இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சறோஜினிதேவி(சறோ-லண்டன்), சதாநந்தி(தங்கம்-லண்டன்), சித்திரா(கலா-லண்டன்), ஜெயசீலன்(சீலன்- சுவிஸ்), காலஞ்சென்ற மஞ்சுளா(மஞ்சு-லண்டன்), சத்தியசீலன்(சீலன்-பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

வைரவநாதன்(வேவி), நந்தகுமார்(நந்தன்), விஜயகுமாரன்(விஜயன்), கிறிஸ்ரினா, வசந்தராசா(வசந்தன்), வினோதா(வினோ) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சயந்தினி, கபிலன், அஜந், துவாரகா, நிவேதினி, நிவேதனன், நிவேதுஷா, வபீத்தா, அனோஜித், நிவீற்ரா, விதுசன், அஜனா, கோபிநாத், கோபிதாசன், கல்பனா, கோபிசங்கர்(கெவின்) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

ஜெயந், ஜெஸ்வன், ஜெலானி ஆகியோரின் அப்பம்மாவும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா(ராசம்), கணேசபிள்ளை(கணேஸ்), வேதநாயகி(சின்னம்மா) மற்றும் மகாலிங்கம்(மகான்), காலஞ்சென்ற நாகேஸ்வரி(ராசாத்தி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, செல்லப்பா, கதிரவேலு, சின்னத்துரை, தம்பையா, நீலாம்பிகை, சிவராசா, மற்றும் லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, மனோன்மணி மற்றும் நாகேஸ்வரி, மகேஸ்வரி, இந்திரா ஆகியோரின் சகலியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
10 Rue du Traîneau,
68200 Mulhouse,
France

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெயசீலன் - மகன்
சத்தியசீலன் - மகன்
வைரவநாதன் - மருமகன்
நந்தகுமார் - மருமகன்
விஜயகுமாரன் - மருமகன்
வசந்தராசா - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்