Clicky

பிறப்பு 23 MAR 1934
இறப்பு 24 JUN 2026
திருமதி அன்னலக்சுமி வைத்திலிங்கம்
வயது 92
திருமதி அன்னலக்சுமி வைத்திலிங்கம் 1934 - 2026 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Annaluxmy Vaithilingam
1934 - 2026

அன்பான அன்னையே ஆறாத சோகம் தந்தது ஏனம்மா... தந்தை இழந்த சோகம் நாம் அறியா வண்ணம் காத்தவளே எமை சிறகுக்குள் அடைகாத்த பறவையாய் எம்மை காத்தவளே எங்கள் கலங்கரை விளக்கே.. தொண்ணூற்றி இரண்டு வயதுவரை இறையருளால் உன் வாழ்வு எங்கள் கண்ணோடு வளமானதே.. மனம் ஆறலையே அன்னையே உன் நினைவுகள் என்றும் எம்மோடு எங்கள் வாழ்வுக்காலம் என்றும் வாழுமே தந்தையவர் உனை அழைத்தாரோ... உந்தன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேம்.. இறையவன் நிழலே உன் குடையாக... ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி இவ்வண்ணம் அன்பு மக்கள்

Write Tribute

Tributes