திருமதி அன்னலக்சுமி வைத்திலிங்கம்
1934 -
2026
வேலணை வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Annaluxmy Vaithilingam
1934 -
2026
வேலணை மண்ணின் மகளே... அறுவரைப் பெற்ற அன்புறு அன்னையே.. அன்னலட்சுமி எனும் பெயருடையாய்.. புண்ணியங்கள் பல செய்தாய் புனித மக்கள் வாழ உந்தன் பொறுமை காத்த வாழ்வு கண்டவளே.. உந்தன் கணவரை இழந்த காலம் என்மனதில் என்றும் என் நினைவானது.. அவர்தம் பூதவுடல் வீதியால் கடக்கையிலே எந்தன் தந்தையின் பூதவுடலும் முன் பின்னாக சுடலை நாடிய நாளது.. என் நினைவால் நெகிழ்ந்த உங்கள் குடும்பம் இதுவே.. மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..
Write Tribute
ஆழ்ந்த இரங்கல்கள். உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த துயரமான நேரத்தில் உங்கள் குடும்பத்தினருக்கு மன உறுதியையும் ஆறுதலையும் இறைவன் அருள்வானாக.