2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அன்னலிங்கம் அமிர்தமணி
(லெட்சுமி)
வயது 67
அமரர் அன்னலிங்கம் அமிர்தமணி
1951 -
2019
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
28
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னலிங்கம் அமிர்தமணி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமே
பாசத்தின் பிறப்பிடமே
எங்கள் அம்மாவே!
எங்கு சென்றீர் எம்மை விட்டு!
அன்று நீங்கள் தாயாக இருந்தீர்கள்
இன்றோ தெய்வமாகி விட்டீர்கள்
ஆதலால் கைகள் தொழுகின்றன
எம் கண்கள் அழுகின்றன!
அழுத கண்கள் வரண்டு
ஈராண்டு போச்சு
ஆண்டு இரண்டு போனாலும்
அன்பு கொண்ட உள்ளம் தான் மாறிடுமோ
ஆயிரம் உறவுகள் இங்கிருந்தாலும்
அம்மா என்ற உறவு இனி வருமோ?
உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்
வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
தகவல்:
சுயாதரன்(சூட்டி - மகன்)
I was saddened to hear that your () passed away. My thoughts are with you and your family.