Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 JUL 1951
இறப்பு 12 MAY 2019
அமரர் அன்னலிங்கம் அமிர்தமணி (லெட்சுமி)
வயது 67
அமரர் அன்னலிங்கம் அமிர்தமணி 1951 - 2019 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னலிங்கம் அமிர்தமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

புங்கையில் பூத்த புன்னகை மலரே!
எங்களின் இதயத்தில் என்றும் வாழும்
மங்காத புகழ் கொண்ட மாதாவே!
உங்கள் உதிரத்தை பாலாக்கித்தந்த தாயே! 

அன்பு பாசம் நேசம் பொழிந்து
எங்களை கட்டி அணைத்தாயே!
வாழ வழிகாட்டி வையமெலாம்
புகழ வைத்த தெய்வமே!பாரில் தவிக்கின்றோம்
பாசத்திற்கு ஏங்குகின்றோம்
அம்மா என்றழைக்கஉள்ளம் துடிக்குதம்மா! 

 உங்கள் ஆத்ம சாந்திக்காய் வேண்டுகின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! 


தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 13 May, 2019