2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்வரெத்தினம் அன்னலெட்சுமி
(மாணிக்கம்)
வயது 75
அமரர் செல்வரெத்தினம் அன்னலெட்சுமி
1947 -
2022
நயினாதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
24
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நாவலர் வீதியை வதிவிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வரெத்தினம் அன்னலெட்சுமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 06-01-2025
அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ
மண்ணில் மலர்ந்த மலரம்மா
எண்ணத்தில் இனிமை கொண்ட
எங்கள்
வாழ்வியலின் தத்துவமே....!
வசந்தகால ஒளிவிளக்கே...!
மறுபடி வரவேண்டும் உன்மடியில்
தலை சாய்த்து உறங்கவேண்டும்...!
தாயே உங்கள் முகம்
பார்க்காமல்
கலங்கி நின்றோம்
அன்றும், இன்றும்
உங்கள்
இழப்பின் வலி
நெஞ்சுக்குள்
படபடக்குது
உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.!
தகவல்:
குடும்பத்தினர்
Om Shanthi!!!! Om Shanthi!!! Om Shanthi!!!