1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்வரெத்தினம் அன்னலெட்சுமி
(மாணிக்கம்)
வயது 75
அமரர் செல்வரெத்தினம் அன்னலெட்சுமி
1947 -
2022
நயினாதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
24
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நாவலர் வீதியை வதிவிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வரெத்தினம் அன்னலெட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 20/12/2023
ஆண்டு சுபகிருது மார்கழி ஈரெட்டு
பூண்ட வளர்பிறை நவமி திதிதனில்
பேராங்கு புனிதமாது அன்னலட்சுமி செல்வரட்ணம்
நயினை நாகம்மாள் தாளடைந்தாள் காண்!
ஆண்டுகள் ஒவ்வொன்றாய் கடந்து செல்கிறது
ஆனாலும் உன் அன்புமுகம் மட்டும் மறக்கவே முடியவில்லை!
தீண்டும் உன் விரல்களும்! என்னைத்தேடும் உன் கண்களும்!
தெவிட்டாத அமுதூட்டிய கைகளும் தாய்மையும்
மீண்டும் ஒருமுறை கிடைக்காதா தாயே!
மிளிரும் உன்சிரிப்பு ஒருமுறை இங்கு மலராதா!
வேண்டுகின்றோம் தாயே உன் வீடு பெற்றிற்காய்!
வாழ்கின்றோம் நீ எம்மோடுதான் என்ற உணர்வோடும்!
கனவோடும்!
தகவல்:
குடும்பத்தினர்
Om Shanthi!!!! Om Shanthi!!! Om Shanthi!!!