Clicky

மண்ணில் 28 JUL 1941
விண்ணில் 10 APR 2024
அமரர் அன்னா இராஜேஸ்வரி அந்தோனிப்பிள்ளை
வயது 82
அமரர் அன்னா இராஜேஸ்வரி அந்தோனிப்பிள்ளை 1941 - 2024 நல்லூர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Anna Rajeswary Anthonippillai
1941 - 2024

இராணியக்கா பெயருக்கேற்ப ஓர் இராணியாகவே வாழ்ந்தார்.அவரின் இன் முகமும் எல்லோரையும் அன்பாக அரவணைத்து செல்லும் குணமும் அவரை என்றும் மறக்க முடியாமல் கண்முன்னே தோன்றும். அன்னாரின் ஆத்மா இறைவனில் துயில் கொள்ளட்டும்.இவரது உற்றார் உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Write Tribute