

யாழ். நல்லூர் ஆசீர்வாதப்பர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னா இராஜேஸ்வரி அந்தோனிப்பிள்ளை அவர்கள் 10-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான V.M ஜோண்பிள்ளை(ஓய்வுநிலை அதிபர்) மார்கிறேட் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முடியப்பு எலிசபெத் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை(எயார் சிலோன்) அவர்களின் அன்பு மனைவியும்,
எமில் நிர்மலநேசன்(பிரான்ஸ்), மேரி அருள்வதனா(ஓய்வுநிலை ஆசிரியர்), பெலிசியா ஜெயவதனா(பிரான்ஸ்), எட்வேட் குணநேசன்(பிரான்ஸ்), மரீனா மகிழ்வதனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மேரி கொன்சலா, மதுரநாயகம், எமில் யேசுரட்ணம், சுரூபா, அன்ரன் ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ராசநாயகம், றீற்ரா பரமேஸ்வரி, காலஞ்சென்ற ராஜசுந்தரம், ராஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மொறின் யூடினா(மக்கள் வங்கி)- றோய் டொனால்ட் டயன்(அஞ்சலகம் பண்டத்தரிப்பு), பிரசாந்(எழுதுவினைஞர்- சட்டத்தரணி அலுவலகம்)- லூயிசா டினிசா(சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊர்காவற்துறை), ஜோய்- றதினி, றோய், லோய், ஜொணி- பிரெண்டா, பெனி- கிறிஸ் ரீன், எறின், எல்ரா, எட்னா, றெனால், ரொணி, ரெறி, ஜெறி, எல்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆன் தஸ்மிதா, ஆன் தனாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 15-04-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் புனித ஆசிர்வாதப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details