1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் அன்னா இராஜேஸ்வரி அந்தோனிப்பிள்ளை
1941 -
2024
நல்லூர், Sri Lanka
Sri Lanka
Tribute
16
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நல்லூர் ஆசீர்வாதப்பர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னா இராஜேஸ்வரி அந்தோனிப்பிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஓடிமறைந்தாலும்,
மறையாது உங்கள் அன்புமுகம்
எம் நெஞ்சம் விட்டு
பாசத்தோடு எம்மை அரவணத்த தாயே,
ஏங்குகின்றோம் உம் பாசத்திற்காக.
துணையாய் இருந்து ஆறுதல் அளித்தீர்
கண்ணின் இமையாய் காத்து நின்றீர்
உயிரில் உணர்வாய் கலந்து இருந்தீர்
கண்கள் பனிக்க நெஞ்சம் தவிக்க
மறைந்து சென்றது ஏன்னம்மா?
நீங்கள் அன்புடன் பேசும் பேச்சு
உங்கள் இரக்கம் நிறைந்த உள்ளம்
கனிவான உங்கள் பார்வை
நீங்கள் எம்மோடிருக்கையில்
மகிழ்வாய் வாழ்ந்திருந்தோம்
இன்று தாலாட்ட நீங்கள் இல்லை
தவிக்கின்றோம் தாயே!
உங்கள் ஆன்மா இறைவனடியில்
அமைதியில் இளைப்பாற வேண்டுகிறோம்.
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்