கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Anith Sathasivam
1989 -
2019
அனித்தின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கின்றேன் பிரிவால் துயருறும் அனைவரும் துயர் நீங்கி சாந்தி பெற இறைவனை வேண்டுகின்றேன் ஜனம் உண்டேல் மரணமும் உண்டு ஜனத்தில் குழந்தை அழுகின்றது மரணத்தில்கூட உள்ளவர் அழுகின்றோம் ருத்திராஜீ ( அனித்தின் மாமா )
Write Tribute