5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
10
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel Land Sissach ஐ வதிவிடமாகவும் கொண்ட அனித் சதாசிவம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புச் செல்வமே...
எங்களோடு நீண்ட நெடுநாட்கள்
வாழ்வாய் என்றும் எங்களுக்கு
ஆறுதலாய் இருப்பாய் என்றிருந்தோம்!
அத்தனையும் நீ கனவாக்கி
எங்கு சென்றாய்?
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
வாழ்க்கையை தொலைத்து
வாழ வேண்டிய வயதில்
உன் உயிரைக் கொடுத்து - எம்மை
தவிக்க விட்டுவிட்டாய்...
உன்னை பிரிந்தே எங்கள்
உள்ளம் வாடுதே - பிரிவின்
தூரம் அறிந்தும் உன்னைத்
துரத்தித் தேடுதே!...
உன் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்.........
தகவல்:
குடும்பத்தினர்