அமரர் அனிஸ்டன் ரவீந்திரன் திருச்செல்வம்
வயது 63
அமரர் அனிஸ்டன் ரவீந்திரன் திருச்செல்வம்
1956 -
2020
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Anistan Ravindran Thiruchelvam
1956 -
2020
பாசத்துக்குரிய ரவி அண்ணா நன் சிறு பிள்ளையாக இருந்தபோது நண்பனின் சகோதரியை தன் சகோதரியாக பார்த்து அன்பாய் பாசமாய் பழகினீர்கள் . வெளிநாடு வந்தபோதும் தன் நண்பர்களையும், உறவினர்களையும், மறக்காது உதவி செய்யிதீர்கள். அன்பு, பொறுமை, அனைவருடன் சிரித்த முகத்துடன் பழகும் ரவி அண்ணனின் ஆத்மா நித்திய சாந்தியும் , அவரை இழந்து கவலையுற்றிருக்கும் குடும்பத்தாருக்கு இறையருளும் , ஆறுதலும் வேண்டி இறைவனிடம் பிராத்தனை செய்கின்றேன். அன்பு சகோதரி லூர்துமேரி இளங்கீரன்
Write Tribute