யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அனிஸ்டன் ரவீந்திரன் திருச்செல்வம் அவர்கள் 08-04-2020 புதன்கிழமை அன்று லண்டனில் இயற்கை மரணம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அன்டன் திருச்செல்வம் லில்லி மாகறேட் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசூரியம் செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரேமலாதேவி(றாஜினி- நடன ஆசிரியை, லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
நெவில்(நிரூஷன்- சுவிஸ்), பியங்கா(ருக்ஷிகா), அஞ்சலின்(தீபிகா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயேந்திரன்(பிரித்தானியா), பாலேந்திரன்(ஜேர்மனி), தனேந்திரன்(கனடா), தவமலர்(பிரித்தானியா), குகேந்திரன்(பிரித்தானியா), ராஜேந்திரன்(பிரித்தானியா), சுரேந்திரன்(Paul- பிரித்தானியா), காலஞ்சென்ற ரமேஷ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சகானா(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜெயமலர், வினோதினி, பவளம், மரியதாசன், வசந்தி, சிரோமி, சசிகலா(அஞ்சலா), சந்திரலீலா, காலஞ்சென்ற மனோகரன், மனோகராதேவி, மஞ்சுளாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனபாலசிங்கம்(கனடா), மகேந்திரன்(இலங்கை), ஜெயமோகன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகலனும்,
அமிலியா அவர்களின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.