Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 AUG 1956
இறப்பு 08 APR 2020
அமரர் அனிஸ்டன் ரவீந்திரன் திருச்செல்வம்
வயது 63
அமரர் அனிஸ்டன் ரவீந்திரன் திருச்செல்வம் 1956 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 58 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அனிஸ்டன் ரவீந்திரன் திருச்செல்வம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எமக்கெல்லாம் நல்வழி காட்டிய தீபமே!
எம் குடும்ப விளக்கே!
நீங்கள் எம்மை விட்டுச் சென்று
மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டதே
நம்ப முடியவில்லை நாளும் தெரியவில்லை

உங்கள் இனிய அன்பான கதைகள்
எம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன
உங்கள் சிரித்த முகம்
அன்பான பார்வை கொண்ட தோற்றம்
எம் கண்களில் தெரிகின்றதே
எங்களிடமிருந்து உங்கள் உயிரைப் பறித்த
விதியை என்னென்று சொல்வது அப்பா

உங்களை நினைக்காத நாளுமில்லை
கண்ணீர் விட்டு அழாத நேரமுமில்லை அப்பா
நீங்கள் எம்முடன் கூடவே இருக்கின்றீர்கள் அப்பா
நீங்கள் மறையவில்லை என்றென்றும்
எங்களுடன் வாழ்கின்றீர்கள் அப்பா....

தகவல்: மனைவி, பிள்ளைகள்

கண்ணீர் அஞ்சலிகள்