WE LOVE YOU! From aji, ahi and arish!
அன்பின் உருவமே சுதன் ! உன்னை எம்மால் மறக்க முடியாது. உன்னை மாதிரி ஒரு பள்ளி நண்பனையோ, சக தொழிலாளியையோ காணுவது கடினம் என்பதை உனது இறுதி நாளில் கண்டு கொண்டோம்.பலருடைய மனங்களில் இடம் பிடித்தது...
ஆழ்ந்த அனுதாபங்கள்.. இளம்வயதில் இறந்ததற்கான காரணத்தையும் இட்டால் மற்றவர்களுக்கு பாடமாக அமையும்