மரண அறிவித்தல்

அமரர் ஆனந்தசுதன் கனகசபை
(சுதன்)
வயது 41
Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொடிகாமம் கச்சாயைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton, Toronto, Alberta ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தசுதன் கனகசபை அவர்கள் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகசபை நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
கீதா அவர்களின் அன்புக் கணவரும்,
அஜிசன், அகிசன், அரிசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆனந்தரூபி(ஆனந்தி), ஆனந்தமோகன்(மோகன்), ஆனந்தபவன்(கண்ணன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேந்திரன், சுமதி, வேணு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கம்சாயினி, கஜானி, சுஜானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அர்ச்சனா, அர்ச்சன், அனோசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அஸ்வியா, அவினாஸ், அவிக்னன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
அன்பின் உருவமே சுதன் ! உன்னை எம்மால் மறக்க முடியாது. உன்னை மாதிரி ஒரு பள்ளி நண்பனையோ, சக தொழிலாளியையோ காணுவது கடினம் என்பதை உனது இறுதி நாளில் கண்டு கொண்டோம்.பலருடைய மனங்களில் இடம் பிடித்தது...